Skip to content

ஜார்கண்ட் என்கவுன்டர்…. நக்சலைட் தளபதி உள்பட 5 பேர் பலி

  • by Authour

ஜார்கண்ட் மாநிலத்தில்  நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததும் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். அப்போது நக்சலைட்டுகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினர் எதிர் தாக்குதல் நடத்தியதில், நக்சலைட்டுகளின் தளபதி உள்பட 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் அந்த இத்தில் கூடுதல் பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நக்சலைட்டுகளிடம் இருந்து ஏராளமான ஏகே 47 ரக துப்பாக்கிகளையும் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!