மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கம் சார்பில் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்க சங்கத் தலைவர் குரு கோபி கணேசன் தலைமை தாங்கினார். செயலாளர் மதியழகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ராஜாராமன் தேரிழந்தூர் கார்த்தி உட்பட மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.