மக்கள் நல போராட்ட களங்கள் அனைத்திலும் முன்நிற்கும் பொதுவுடைமை போராளி, சுதந்திரப் போராட்ட வீரர் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன், மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா, ஆகியோரிடம் தமிழ்நாடு அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை
அமைச்சராக பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்து, நந்தனத்திலுள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.