வானிலை மாற்றம் காரணமாக கடந்த ஆண்டு நவம்பரில் நிறுத்தப்பட்ட நாகை – இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று தொடங்கியது. இலங்கை செல்ல காலை உணவு, மதிய உணவுடன் சேர்த்து ஒரு நபருக்கு கட்டணமாக ரூ. 4,250 வசூலிக்கப்படுகிறது. வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களிலும் இச்சேவை இருக்கும் என சுபம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாகை – இலங்கை இடையேயான கப்பல் சேவை மீண்டும் தொடக்கம்…
- by Authour
