நாகை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. செல்வராஜ்க்கு இன்று அதிகாலை மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செல்வராஜ்க்கு நுரையீரலில் ஏற்பட்ட தொற்று பாதிப்பு காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.