நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த பிரதாபராபுரம் ஊராட்சி நடுத்தெருவை சேர்ந்தவர் இவரது மனைவி உமாபதி அவர் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் ஃபேன் போடுவதற்கு ஸ்விட்ச் போடப்பட்டிருந்த நிலையில் ஈர கையோடு பிளக்கை சொரிகிய போது மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது மேலும் விபத்து குறித்து கீழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்