Skip to content

இசையமைப்பாளர் இளையராஜா கோர்ட்டில் ஆஜர்

தேவர்மகன், குணா உள்ளிட்ட 109  திரைப்படங்களின் பாடல் உரிமை தங்களிடம் உள்ளதாகவும்,  அந்த படங்களின் பாடல்களை   யூ டியூப்களில் வெளியிட தடை விதிக்கக் கோரி  மியூசிக் மாஸ்டர் நிறுவனம் சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள  மாஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் சாட்சியம் அளிக்க இசை அமைப்பாளர்  இளையராஜா  இன்று கோர்ட்டில்  ஆஜரானார்.

error: Content is protected !!