முகேஷ் அம்பானி முதலில் தனது மகன் ஆகாஷ் அம்பானிக்கும் வைர வியாபாரியான ரஸ்ஸல் மேத்தாவின் மகள் ஷோலேகா மேத்தாவிற்கும் டிசம்பர் மாதம் திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்த ஒரு மாதத்தில் மகள் ஈஷா அம்பானிக்கும் ஆனந்த் பிராமலுக்கும் நிச்சயம் செய்தார். அடுத்து ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்சண்ட்டை திருமணச் செய்ய இருக்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் புகைப்படம் டிரெண்ட் ஆகி வருகிறது. இந்நிலையில்
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்சண்டை விரைவில் ஜெய்பூரில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது..