சென்னை பெசன்ட் நகரில் தாறுமாறாக ஓடிய கார் ஏற்படுத்திய விபத்தில் நடைமேடையில் படுத்திருந்த சூர்யா (24) என்ற பெயிண்டர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவத்தில் காரை ஓட்டி வந்த பெண்ணும் உடன் மற்றொரு பெண்ணும் காரை நிறுத்தி விட்டு ஓடி விட்டனர். சம்மந்தப்பட்ட காரின் பதிவு எண் மற்றும் சிசிடிவி கேமிரா பதிவுகள் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் விபத்தை ஏற்படுத்தியது ஆந்திர மாநில எம்பியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பீடா மஸ்தான் ராவ் எம்பியின் மகள் மகள் பீடா மாதுரி (21)என்பது தெரிவந்தது. இது தொடர்பாக அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் பீடா மாதுரி மீது வாகனத்தை ஓட்டி மரணத்தை விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
சென்னையில் தாறுமாறாக ஓடிய காரில் சிக்கி பெயிண்டர் பலி.. எம்பி மகள் கைது..
- by Authour
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2024/06/சென்னை-விபத்து.jpg)