சென்னையில் பசு மாடு முட்டியதில் சாலையில் சென்று கொண்டிருந்த தாய் மகள் காயமடைந்தனர். கொளத்தூரில் சாலையில் சென்ற சிறுமி மீது, கன்றுடன் வந்த பசுமாடு ஆக்ரோஷமாக முட்ட முயன்றது. அப்போது தடுக்க முயன்ற தாயை பசுமாடு முட்டியது. சிறுமியையும் கொம்பால் தாக்கியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
மாடு முட்டியதில் தாய்-மகள் காயம்…. சென்னையில் பரபரப்பு…
- by Authour
