அமெரிக்காவின் பிரபல ஆய்வு நிறுவனமான மார்னிங் கன்சல்ட் ஒவ்வொரு ஆண்டும் உலகின் மிகவும் பிரபலமான தலைவர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டு வருகிறது.
இந்தாண்டும் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் முதல் 10 இடம் பிடித்த மிகவும் பிரபலமான உலக தலைவர்களில் 69 சதவீத ஆதரவுடன் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். கடந்தாண்டும் 75 சதவீத ஆதரவுடன் பிரதமர் மோடி முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி..
1) பிரதமர் நரேந்திர மோடி (இந்தியா ) -69 சதவீதம்
2) ஆண்டரஸ் மானுவெல் (மெக்ஸிகோ) – 63 சதவீதம்
3) அதிபர் ஜாவிர்மெய்லி (அர்ஜென்டினா) – 60 சதவீதம்
4) பெடரல் கவுன்சிலர் வெய்லோ ஆம்ஹர்வி ( சுவிட்சர்லாந்து) -52 சதவீதம்
5) பிரதமர் சைமன் ஹாரிஸ் (அயர்லாந்து) -47 சதவீதம்
6) பிரதமர் கெய்ரி ஸ்ட்ராமர் (பிரிட்டன்)- 45 சதவீதம்
7) அதிபர் டெனால்டு டஸ்க் ( போலாந்து) -45 சதவீதம்
8) பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் (ஆஸ்திரேலியா) -42 சதவீதம்
9) பிரதமர் பெட்ரோ சான்ச்சி (ஸ்பெயின்) -40
10) ஜியார்ஜியா மெலனி (இத்தாலி பிரதமர்) -40 சதவீதம்