டில்லி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மாநிலங்களுக்கு, குளிர் அலை மற்றும் மோசமான மூடு பனி காரணமாக ரெட் அலர்ட் விடுத்ததுள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் மூடு பனி காரணமாக ராஜஸ்தான், பீகார் மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Tags:குளிர் அலை