பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் தாமோதர தாஸ் மோடி மருத்துவமனையில் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக பிரச்சினை காரணமாக, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.