Skip to content
Home » புதுகையில் மின்விளக்கால் ஜொலிக்கும் ஐயப்பசாமி ….

புதுகையில் மின்விளக்கால் ஜொலிக்கும் ஐயப்பசாமி ….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளத்தில் ஐயப்ப பக்தர்கள்  ஐயப்பசாமி படத்தை  மின்விளக்கால் அலங்கரிக்கப்பட்ட சப்பர தேரில் வைத்து முக்கிய வீதி வழியாக குதிரை ஆட்டம் ,செண்டை மேளம் ,பேண்ட் வாத்தியம் முழங்க  வீதி உலா வந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *