தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழையினால் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் நடைபெற்றுவரும் வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து இன்று (22-12-2023) மாநகராட்சி அலுவலகத்தில், மகளிர் உரிமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி ஆகியோர்
இணைந்து ஆலோசனையில் ஈடுபட்டோம். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் அரசு உயர் அலுவலர்கள், பேரிடர் மீட்ப்புப் பணி அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்