திமுக பவளவிழா ஆண்டு திமுக முப்பெரும்விழா வரும் 17ம் தேதி சென்னைநந்தனம் ஒய்.எம்.சி.ஏ.திடலில் நடைபெற உள்ளது.இதில்புதுக்கோட்டைமாவட்டம் அறந்தாங்கி திமுக மூத்தவழக்கறிஞர் மிசா.ராமநாதனுக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் “அண்ணா விருது” அளித்து பாராட்டி பேசுகிறார். இதையொட்டி மிசா. ராமநாதனுக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்
பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
