சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டி வரும் 19ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடக்கிறது. இதன் நிறைவு விழாவில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி பரிசு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக பிரதமர் மோடியை அழைக்க தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை டில்லி செல்கிறார். முன்னதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூரை சந்தித்து விழாவுக்கான அழைப்பிதழ் கொடுக்கிறார்.
அமைச்சர் உதயநிதி…. நாளை பிரதமர் மோடியுடன் முக்கிய சந்திப்பு
- by Authour
