Skip to content
Home » அமைச்சர் உதயநிதி ….. நெல்லை விரைகிறார்

அமைச்சர் உதயநிதி ….. நெல்லை விரைகிறார்

நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி மாவட்டங்களில்  கனமழை கொட்டியதால் 4 மாவட்டங்களும் வெள்ளத்தில் மூழ்கியது. அங்கு அமைச்சர்களும், அதிகாரிகளும் முகாமிட்டு  நிவாரணப்பணிகளை செய்து வருகிறார்கள்.  வெள்ளப்பகுதிகளை பார்வையிடவும், நிவாரணப்பணிகளை துரிதப்படுத்தவும் அமைச்சர் உதயநிதியை,  முதல்வர் ஸ்டாலின் நெல்லைக்கு  செல்லுமாறு உத்தரவிட்டார். அதன்பேரில்  உதயநிதி  ெநல்லை விரைகிறார்.  நெல்லை , தூத்துக்குடி, குமரி மாவட்ட வெள்ளப்பகுதிகளை அவர் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுகிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!