உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டை தடை செய்ய பீட்டா தொடர்ந்த வழக்கில் வரலாற்று வெற்றியை பெற்றுக் கொடுத்தது. தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தை மீட்டெடுத்த தமிழின பாதுகாவலர் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு அனைத்து ஜல்லிக்கட்டு அமைப்புகளின் சார்பாக நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவிற்க்கு தலைமை தாங்க வருகை புரிந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கம் சார்பாக ஜல்லிக்கட்டு ராஜேஸ் மற்றும் நிர்வாகிகள் ஜல்லிக்கட்டு செங்கோலை நினைவு பரிசாக வழங்கினர்.
