Skip to content

அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடருவார்…. தமிழக அரசு…

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நிலை காரணமாக அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மின்சாரத் துறையும், அமைச்சர் ச.முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையையும் வழங்கப்படுகிறது;

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடருவார் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *