தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து, மூன்றாம் ஆண்டு தொடங்கியுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக தமிழகம் முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் முத்தான ஆட்சி மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த அற்புத நாளில் அமைச்சர் செந்தில்பாலாஜி சந்தித்து வாழ்த்து பெற்றார்.