தமிழகம் முழுவதும் உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகம் மின்சாரம் மற்றும் ஆய் நீர் வனததுறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது டிவிட்டரில் மின்சார வாரிய அலுவலர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். டிவிட்டரில் கூறியதாவது..மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், தமிழ்நாடு மின்சார வாரிய குடும்பத்தை சேர்ந்த பொறியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த உழைப்பாளர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.