தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக பொதுமக்கள் மற்றும் நுகர்வோரிடமிருந்து பெறப்படும் புகார்கள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் மையமாக 24 மணி நேரமும் செயல்படும் , மின்னகம் என்ற மின் நுகர்வோர் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மின் நுகர்வோர் சேவை மையத்தின் செயற்பாடுகள் குறித்து இன்று அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். 15,61,798 புகார்களில் 99.26% புகார்கள் தீர்வு காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மின் நுகர்வோர் சேவை மையம்… அதிகாரிகளுடன் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு…
- by Authour
