தமிழக சட்டமன்றத்தில் இன்று பிற்பகல் மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை மானியக்கோரிக்கைகளை அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்கிறார். இதையொட்டி இன்று காலை அமைச்சர் செந்தில் பாலாஜி, மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர்
நினைவிடங்களில் மானியை கோரிக்கை பிரதிகளை வைத்து வணங்கினார். பின்னர் அவர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.