Skip to content

கோவை ஏர்போட்டில் முதல்வரை வரவேற்றார் அமைச்சர் செந்தில்பாலாஜி..

  • by Authour

கோவை விமானநிலையத்தில், அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தலின்பேரில், கோவை ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன் ஆகியோர் ஏற்பாட்டில் மேளதாளங்கள் முழங்க வழிநெடுங்கிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில், அமைச்சர்கள் செந்தில்பாலாஜி முதல்வர் ஸ்டாலினை வரவேற்றார். உடன்  வெள்ளக்கோவில் சாமிநாதன், கழக துணைப்பொதுச் செயலாளர்கள் செயலாளர் ராசா எம்பி, அந்தியூர் செல்வராஜ், முன்னாள் ஒன்றிய அமைச்சர் கண்ணப்பன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், துணைமேயர் வெற்றிச்செல்வன், காவல் ஆணையாளர் சரவணசுந்தர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், கணபதி ராஜ்குமார் எம்பி, ஈஸ்வரசாமி எம்பி, திருப்பூர் மேயர், எம்எல்ஏ செல்வராஜ், திருப்பூர் மாவட்ட செயலாளர் பத்மநாபன், முன்னாள் எம்பி நாகராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!