கரூர் மாவட்ட திமுக செயலாளரும், தமிழக மின்சார துறை அமைச்சருமான வி. செந்தில் பாலாஜி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு… கரூர் மற்றும் கிருஷ் ணாபுரம் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை நாளை அமைச்சர் செந்தில் பாலாஜி மனுக்களை பெற உள்ளார். இதன்படி கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 47 வது வார்டு பகுதி மக்க ளிடம் நாளை காலை 7 மணிக்கு கோடங்கிபட்டி பட்டாளம்மன் திருக்கோயிலும், 46வது வார்டு காலை 7.45 மணி அளவில் செல்லாண் டிபாளையம் பகவதி அம் மன் கோயிலிலும், 45.46 வார்டு பகுதி மக்களின் மனுக்களை காலை 8:30 மணிக்கு ராயனூர் பகவதி அம்மன் வளாகத்திலும், 44 வது வார்டு பகுதி மக்க ளின் மனுக்களை காலை 9.15 மணிக்கு தான்தோன்றி மலை பாரதிதாசன் நகர் பகுதியிலும், 48 வது வார்டு பகுதி மக்களின் மனுக்களை காலை 10.30 மணிக்கு காளியப்பனூர் மெயின் ரோட்டிலும் பொதுமக்களிடம் இருந்து பொதுமக்களிடம் இருந்து அமைச்சர் செந்தில்பாலாஜி மனுக்களை பெறுகிறார்.
இதேபோல 42 வது வார்டு பகுதி மக்களின் மனுக்களை 11.15 கணபதி பாளையம் கோயில் அருகி லும், 43-வது வார்டு பகுதி மக்களின் மணுக்களை 4-வது மண்டலம் அருகில் உள்ள மாரியம்மன் கோயில் வளாகத்திலும், 37 வார்டு பகுதி மக்களின் மணுக்களை 12.45 மணிக்கு வ.உ.சி தெரு அருகிலும் பகல் 1.30 மணிக்கு 36 வது வார்டு மக்களின் மனுக் களை திருமாநிலையூர் பழைய பாலம் அருகி லும், 41 வார்டு பகுதி மக் கள் மணுக்களை மணிக்கு மதியம் 3 மணிக்கு அசோக் நகர், மதியம் 3:45 மணிக்கு 40 வார்டு பகுதி மக்களின் மனுக்களை சக்தி நகர் விளையாட்டு மைதானத்திலும் மாலை 4.30 மணிக்கு 39-வது வார்டு மக்களின் மனுக்களை டி என் ஹச் பி ரேஷன் கடை அருகி லும், மாலை 5:15 மணிக்கு 15-வது வார்டு மக்களின் மனுக்களை நரிக்கட்டியூர் கோயில் அருகிலும், மாலை 6 மணிக்கு 13- வது வார்டு மக்கள் ஜன பிரட்டியிலும், இரவு 7.30 மணிக்கு 16வது வார்டு மக்களின் இபி காலனி விளையாட்டு மைதானம் அருகிலும் மனுக்கள் வாங்கப்படுகிறது.
இந்த நிகழ்வின் போது கலெக்டர் தங்க வேல், மாவட்ட வருவாய் அதிகாரி கண்ணன், ஆர் டிஓ முகமது பைசல், மாநக ராட்சி ஆணையர் கேஎம். சுதா, கரூர் தாசில்தார் கும் ரேசன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொள்ள இருப்பதால். பொதுமக்கள் தங்களுக்கு அரசு மூலம் பெற வேண் டிய வருவாய் சான்றி தழ், மானியம், குடும்ப அட்டை, மற்றும் வருவாய் ஆவணம் தொடர்பான அனைத்து மனுக்களை யும் கொடுத்து விரைவாக தீர்வு காணுவதற்கு கலந்து கொள்ளலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.