அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு… தமிழ்நாடு முன்னேறிட, திராவிட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் தலைமையே தேவை என்றுணர்ந்து, கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆண்டாங்கோவில் கீழ்பாகம் அதிமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திரு. சக்திவேல் அவர்களின் தலைமையில், திரு.ரஞ்சித்குமார் ( வார்டு பிரதிநிதி ), திரு.ராஜேஷ்குமார் ( வார்டு பிரதிநிதி ), திரு.அன்பு ( வார்டு பிரதிநிதி ), திரு.எஸ்.கண்ணையன், திரு.ஆர்.கருப்பண்ணன், திருமதி.ஆனந்தி, திருமதி.சினேகா, திருமதி.ஈஸ்வரி, செல்வி.நிஷாந்தினி, செல்வன்.ஜி. நித்திஷ், செல்வி.சண்முகப்ரியா, திருமதி.சங்கீதா, திருமதி.லதா, திரு.மாரிமுத்து, செல்வன்.ஆதிஷ், செல்வன்.வி. பிரவீன்ராஜ் மற்றும் திரு.மணிகண்டன் ஆகியோர் அதிமுகவில் இருந்து விலகி, கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
இது தானா சேர்ந்த கூட்டம்.. கரூரில் இன்று திமுகவில் ஐக்கியமாகிய அதிமுக நிர்வாகிகள்..
- by Authour
