தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் இன்று மாலை தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் நடக்கிறது. தற்போது அவரது உடல் தீவுத்திடலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சார்பில் விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்த மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று சென்னை வருகிறார். அவர் தீவுத்திடலில் இன்று மதியம் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார்.
மத்திய அரசு சார்பில்….. நிர்மலா சீத்தாராமன் அஞ்சலி செலுத்துகிறார்
- by Authour
