நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே. என் நேரு இன்று நகராட்சி நிர்வாக துறை மானிய கோரிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து பேசினார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
அறந்தாங்கி, திருவாரூர், புதுக்கோட்டை, குமாரபாளையம் உள்பட9 நகராட்சிகளில் ரூ.174 கோடியில் புதிய பஸ் நிலையங்கள் அமைக்கப்படும்.
சென்னை பெருங்குடியில் ரூ.50 கோடியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது