திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகம் மற்றும்
குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே. என். நேருவுக்கு நாளை பிறந்தநாள். இதையொட்டி நாளை.(சனிக்கிழமை) காலை.11.30. மணி அளவில் அமைச்சர் கே. என். நேரு
தில்லை நகர் அமைச்சர் அலுவலகத்தில் கழக நிர்வாகிகள், முன்னோடிகள், உடன்பிறப்புகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரின் வாழ்த்துக்களையும் பெறவிருக்கின்றார்
இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட செயலாளர்கள் வைரமணி, காடுவெட்டி தியாகராஜன் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.