திமுக பவளவிழா ஆண்டு கழகமுப்பெரும்விழாசெப்டம்பர்17 அன்றுசென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.திடலில் நடைபெற உள்ளது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கழக மூத்தவழக்கறிஞர் மிசா இராமநாதன்
அவர்கள் “அண்ணா விருது” பெற இருக்கிறார்.அவரை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்
பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்.