பன்னாட்டு கல்வி நிறுவனங்களில் தேர்வாகி பயின்று வரும் அரசுப் பள்ளி மாணவர்களைச் சந்தித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்துகள் தெரிவித்தார்.
தைவான் Ming Chuan பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் சென்னையைச் சேர்ந்த மாணவி ஆவல் சிந்து, Kun Shan பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஜெயஶ்ரீ, பு அமைச்சர் மகேஷ் சந்தித்து அவர்களின் அனுபவங்களை கேட்டறிந்தார்.
“மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு எப்போதும் மாணவர்களுக்கு துணை நிற்கும்” எனவும் அமைச்சர் மாணவர்களிடம் தெரிவித்துக்கொண்டார்.