டில்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு அமைச்சராக இருந்த கைலாஷ் கெலாட் அமைச்சர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்து நேற்று விலகினார். டில்லியில் வரும் பிப்ரவரி மாதம் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், கைலாஷ் கெலாட் திடீர் ராஜினாமா செய்தார். கெஜ்ரிவால் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியிருந்ததால், அவர் பாஜகவில் இணைவார் என நேற்று பரவலாக பேசப்பட்ட நிலையில் இன்று அவர் பாஜகவில் இணைந்தார். அவருக்கு பாஜக தலைவர்கள் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.
டில்லி……..பதவி விலகிய அமைச்சர் கெலாட்….. பாஜகவில் இணைந்தார்
- by Authour
