Skip to content
Home » திருச்சியில் புதிய உறுப்பினர்களாக திமுக-வில் இணைந்த இளைஞர்கள்…

திருச்சியில் புதிய உறுப்பினர்களாக திமுக-வில் இணைந்த இளைஞர்கள்…

திமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்க்க  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார். அதன் அடிப்படையில் திருச்சி உறையூர் மற்றும் முசிறியில் நடைபெற்ற புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் முகாமில் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் இன்று தொடங்கி வைத்துள்ளார்.   இந்த முகாமிற்கு பெரும்பாலான இளைஞர்கள் ஆர்வத்துடன் வந்து திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, காடுவெட்டி தியாகராஜன் மேயர் அன்பழகன், ஆகியோருடன், கழக நிர்வாகிகள், பகுதி நகர கழக அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!