தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுடன் ரூ. 1.72 கோடி மதிப்பில் 2 மணல் குப்பைகளை அள்ளும் வாகனங்கள், ரூ. 7.86 கோடி மதிப்பில் 105 திடக்கழிவு மேலாண்மைக்கான இலகுரக வாகனங்கள், ரூ.2.53 கோடி மதிப்பில் 100 பேட்டரி வாகனங்களை, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று வழங்கினார். மேலும் பல்வேறு நலத்திட்ட
பணிகளை துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து சிறந்து பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். உடன் மதுவிலக்கு மற்றும் ஆயதீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.