ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், மாவட்ட திமுக செயலாளர்கள், திமுக முன்னோடிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். சட்டத்துறை அமைச்சரும், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான எஸ். ரகுபதி முதல்வரை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து பெற்றார்.