Skip to content
Home » அமைச்சர் துரைமுருகன் ஆஸ்பத்திரியில் அனுமதி

அமைச்சர் துரைமுருகன் ஆஸ்பத்திரியில் அனுமதி

  • by Senthil

திமுக பொதுச்செயலாளரும் தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக  அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  முதல்வர் மு.க.ஸ்டாலின், துரைமுருகனை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!