பா.ஜ. தலைவர் அண்ணாமலை இன்று திமுகவினர் சொத்துபட்டியலை வெளியிட்டார். விரைவில் 2வது பட்டியல் வெளியாகும். 4வது பட்டியல் வரை வெளியிடப்படும் என்றார். இது குறித்து வேலூரில் நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: அரசியலுக்காக திமுகவினரின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிடுகிறார்’ என்றார்.