கோவை மாநகர் மாவட்ட இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் மோகன்குமார் மறைவையொட்டி, மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அவரது இல்லத்திற்கு சென்று மோகன்குமார் படத்திற்கு மாலை அணிவித்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தாைர். உடன், கோவை மக்களவை உறுப்பினர் கணபதி ராஜ்குமார், கோவை மேயர் ரங்கநாயகி, கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக், கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.அ.ரவி, கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன், முன்னாள் மக்களவை உறுப்பினர் ஏ.பி.நாகராஜ் மற்றும் கழகத்தினர் உடனிருந்தனர்.