அமைச்சர் வேலுவின் மகன் கம்பன். இன்று மதியம் திருவண்ணாமலை அருகே ஏந்தல் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த காருடன் கம்பன் சென்ற கார் மோதியது. இதில் கம்பன் காயங்களுடன் கம்பன் உயிர்தப்பினார். உடனடியாக கம்பன் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்தில் கம்பனின் கார் டிரைவர் படுகாயமடைந்தார்.
காருடன் கார் மோதி விபத்து.. ஏவ வேலுவின் மகன் கம்பன் உயிர்தப்பினார்..
- by Authour
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2024/05/கம்பன்.jpg)