தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்டுள்ள அறிவிப்பு.. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M. K. Stalin அவர்களின் ஆணைக்கிணங்க, பெஞ்சல் புயல் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, மின் கட்டணத்தை அபராத தொகை இல்லாமல் செலுத்த, டிசம்பர் 10ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்..
புயல் காரணமாக 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம்..
- by Authour
