வங்கதேச பிரதமர் சேக் ஹசீனா நாட்டை விட்டு ஓடிய நி்லையில், அந்த நாட்டில் ராணுவ தளபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது மக்கள் அமைதி காக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். ராணுவம் மூலம் இடைக்கால அரசு அமைக்கப்படும். அனைத்து பொறுப்புகளையும் நானே ஏற்கிறேன். என்றார்.
