Skip to content
Home » பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்ற மேயர்….

பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்ற மேயர்….

  • by Authour

திருச்சி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில்  மேயர் மு. அன்பழகன்   இன்று 09.01. 2023 மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் மரு.இரா.வைத்திநாதன் , துணைமேயர் ஜி.திவ்யா, மாநகராட்சி நகரப்பொறியாளர்

பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள்  விஜயலட்சுமி கண்ணன் ,  துர்காதேவி  பு.ஜெய நிர்மலா மற்றும் மாநகராட்சி செயற்பொறியாளர்கள் , துணை ஆணையர், உதவி ஆணையர்கள் , உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *