மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 95.30 அடி. அணைக்கு வினாடிக்கு3284 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 15,003 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.அணையில் 58.92 டிஎம்சி தண்ணீர் உள்ளது.
கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா் வரத்து அவ்வப்போது அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.இந்த நிலையில் கர்நாடகத்தில் பெய்த கனமழை காரணமாக காவிரியில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே இன்று காலை