மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 41.65 அடி அணைக்கு வினாடிக்கு 4,197 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீருக்காக 1,002 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையில் 12.956 டிஎம்சி தண்ணீர் உள்ளது.
Level – 41.65
Inflow – 4197
Outflow – 1002
Capacity – 12.956
Cauvery – 0
Vennaru – 0
G.A.Canal – 0
Kollidam – 45
Last year level – 80.29