மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 47.04 அடி. அணைக்கு வினாடிக்கு 389 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 2102 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 15.998 டிஎம்சி தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 103 அடி தண்ணீர் இருந்தது.
Mettur Dam Status
(30.05.2024)
Level – 47.04
Inflow – 389
Outflow – 2102
Capacity – 15.998
Cauvery – 0
Vennaru – 0
G.A.Canal – 0
Kollidam – 1440
Last year level – 103.79