Skip to content

மேட்டூர் அணை நீர்மட்டம் 114.91 அடி.

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை  8 மணி அளவில் 114.91 அடி. அணைக்கு வினாடிக்கு 10,706 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 19,149 கனஅடி தண்ணீர்  பாசனத்திற்காக திறக்கப்படுகிறது.  அணையில் 85.583 டிஎம்சி தண்ணீர் உள்ளது.

கல்லணையில் இருந்து காவிரியில் 4504 கனஅடியும், வெண்ணாற்றில் 6502 கனஅடியும்,  கல்லணை கால்வாயில் 2523 கனஅடியும் , கொள்ளிடத்தில் 1515 கனஅடியும் திறக்கப்படுகிறது.

Level – 114.91
Inflow – 10706
Outflow – 19149
Capacity – 85.583
Cauvery – 4504
Vennaru – 6502
G.A.Canal – 2513
Kollidam – 1515
Last year level – 46.54

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!