Skip to content
Home » மேட்டூர் அணை நீர்மட்டம்

மேட்டூர் அணை நீர்மட்டம்

மேட்டூா் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி  65.30அடி.  அணைக்கு வினாடிக்கு 10ஆயிரத்து 99 கனஅடி தண்ணீர் வருகிறது.  அணையில் இருந்து வினாடிக்கு 13ஆயிரத்து 4 கனஅடி தண்ணீர்  பாசனத்திற்கு திறக்கப்பட்டுள்ளது.  அணையின் நீர் இருப்பு 28.794 டிஎம்சி.  கல்லணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு6,802 கனஅடியும், வெண்ணாற்றில் 1,102 கனஅடியும், கல்லணை கால்வாயில் 1,412கனஅடியும் திறக்கப்படுகிறது. கொள்ளிடத்தில் வினாடிக்கு 1,003 கனஅடி திறக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இதே நாளில்  மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடி.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!