Skip to content
Home » மேட்டூர் அணை நீர்மட்டம்

மேட்டூர் அணை நீர்மட்டம்

  • by Senthil

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு  65,80 அடி. அணைக்கு வினாடிக்கு 177 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 10, 003 கனஅடி தண்ணீர் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு29.198 டிஎம்சி.

கல்லணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு2,004 கனஅடியும், வெண்ணாற்றில் 4,205 கனஅடியும், கல்லைண கால்வாயில் 1,361 கனஅடியும், கொள்ளிடத்தில் 808 கனஅடியும் திறக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இதே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடி. அதாவது அணை முழுவதுமாக நிரம்பி இருந்தது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!