Skip to content
Home » மேட்டூர் அணை நீர்மட்டம் 115.32 அடி

மேட்டூர் அணை நீர்மட்டம் 115.32 அடி

  • by Authour

மேட்டூர் அணையின் நீர்மட்டம்  இன்று காலை 8 மணி அளவில் 115.32 அடி. அணைக்கு வினாடிக்கு 14,404 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1003 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 86.202 டிஎம்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *